பகிந்தவர் கைது

img

முகநூல் பதிவை பகிந்தவர் கைது; சிபிஎம் கண்டனம்

முகநூல் பதிவு ஒன்றை பகிர்ந்ததற்காகவும், 2018 ஆம் ஆண்டில் நீக்கப்பட்ட ஒரு பதிவை காரணம் காட்டியும் சிபிஎம் கிளை செயலாளர் ஜெயன் கைது செய்யப்பட்டுள்ளார்.